அஜித்தின் அந்த படம் படுதோல்வியடைய இயக்குனர் தான் காரணம், கொந்தளித்த தயாரிப்பாளர்!

அஜித்தின் அந்த படம் படுதோல்வியடைய இயக்குனர் தான் காரணம், கொந்தளித்த தயாரிப்பாளர்!

 

Ajith Kumar Rides 'Valimai' Bike from Hyderabad to Chennai?

 

அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்து வலிமை படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் வலிமை படத்தில் அஜித் இரண்டு விதமான கெட்டப்பில் நடித்து வருகின்றார் என செய்திகள் கிடைத்துள்ளது.

சரி இது ஒரு புறம் இருக்கட்டும், தயாரிப்பாளர் ராஜன், கௌதம் மேனன் செய்த சதியால் தான் என்னை அறிந்தால் படம் படுதோல்வி அடைந்தது.

அதை புரிந்துக்கொண்டு தான் அஜித் உடனே ரத்னத்திற்கு வேதாளம் படத்தை கொடுத்தார் என கூறியுள்ளார்.

மன்னிப்பு கேட்ட ரைசா

மன்னிப்பு கேட்ட ரைசா

 

Border Collie

 

இன்ஸ்டாகிராமத்தில் (இன்ஸ்டாகிராம்) சொந்தமாக வீடு கட்டி குடியேறிவிட்ட சினிமா பிரபலங்களை, தங்கள் ஏரியாவுக்கு அழைத்து வர டுவிட்டர், பேஸ்புக், ஹலோ உள்ளிட்ட மற்ற சமூகவலைதளங்கள் ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் போல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக, பிரபலங்களை ரசிகர்களுடன் நேரடியாக கலந்துரையாட வைக்கும் வேலையை டுவிட்டர் செய்து வருகிறது.

அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் செட்டிலாகிவிட்ட நடிகை ரைசா வில்லசனை, #AskRaiza எனும் ஹேஷ்டேகில் ரசிகர்களுடன் பேச வைத்தது டுவிட்டர். அப்போது ரசிகர் ஒருவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரைசா பங்கேற்ற போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, இந்த காட்சி உங்களுக்கு நினைவிருக்கிறதா? பிக் பாஸ் கூடவே சண்டை போட்ட தைரியமான பெண்ணாச்சே நீங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

கும்கி நாயகி அல்லிக்கு இன்றுடன் 24 வயசு..விஐபிக்கள் வாழ்த்து!

கும்கி நாயகி அல்லிக்கு இன்றுடன் 24 வயசு..விஐபிக்கள் வாழ்த்து!

 

சென்னை : நடிகை லட்சுமி மேனன் இன்று தனது 24வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

தமிழ் சினிமவாவின் தொடக்கத்தில் இருந்து 80’ஸ்,90’ஸ் என பல தரப்பட்ட காலகட்டமாக பிரிக்கலாம். ஆரம்ப காலம் முதல் இன்று வரை பல ஹரோயின்கள் தமிழ் சினிமாவில் வந்துள்ளனர். ஒவ்வொரு ஹீரோயினுக்கும் ஒரு தனித்துவம் இருக்கும் சிலருக்கு அழகான கண்கள், சிலருக்கு அழகான தோற்றம், சிலருக்கு அழகான குரல். எனவே இதுபோன்ற அம்சங்கள் தான் ஒரு ஹீரோயினை காலம் கடந்து பேச வைக்கும்.

 

Lakshmi Menon celebrates her 24th birthday

 

ஹீரோயினாக நடிப்பதற்கு நல்ல கலர், உடலிடை அனைத்தும் வேண்டும் என்பதை தாண்டி நல்ல நடிப்பு திறன் வேண்டும் என பேசினாலும். அதிகம் ரசிக்க படுபவர்கள் கவர்ச்சி உடையவர்கள்தான். ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் கவர்ச்சியை விரும்பாமல் கீர்த்தி சுரேஷ், ப்ரியா பவானி சங்கர் போன்றவர்கள் பல ரசிகர்களை வைத்துள்ளார்கள். அந்த வரிசையில் தமிழ் சினிமாவை தாக்கிய ஒரு நடிகைதான் லட்சுமி மேனன்.

முதலில் மலையாள சினிமாவில் அறிமுகமான இவர், தன் 16வது வயதிலேயே தமிழ் சினிமாவில் கால் வைத்த இவர், சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் அறிமுகமானார். இவ்வளவு சிறிய வயதில் சுந்தரபாண்டியன் படத்தில் தன் அழகான நடிப்பை வெளிப்படுத்தியவர் பல இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. ஒரு வகையில் லட்சுமி மேனன் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய அம்சமாக இருந்தார்.

 

Lakshmi Menon celebrates her 24th birthday

 

அதை தொடர்ந்து விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் நடித்தார்.அந்த படமும் வெற்றி படமாக அமைந்து, லட்சுமி மேனன் வெற்றி நாயகியாக பலராலும் பேசப்பட்டார். யார் இந்த பெண்? அழகான ஹோம்லி லுக், மாநிறம் என பார்ப்பதற்கு நம் பக்கத்து வீட்டு பெண் போல இருந்து கொண்டு பலரையும் கொள்ளைகொள்கிறாளே! என்ற கேள்வி பல தமிழ் சினிமா ரசிகர்களுகிடையே எழுந்தது. ஹீரோயின் என்றால் வெள்ளை தோல், ஒல்லி போன்ற கட்டுப்பாடுகளை உடைத்து வந்தார் லட்சுமி மேனன்.

Lakshmi Menon celebrates her 24th birthday

 

அவரின் ஆரம்ப காலத்தில் பெரிதும் பேசப்பட்ட ஹீரோயினாக வலம் வந்தார். அதன் பின் பாண்டிய நாடு, வேதாளம், மிருதன், கொம்பன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து அதிகம் தேடப்படும் நடிகையாக மாறினார். தமிழ் சினிமாவில் மிக விரைவாக வளரப்படும் ஹீரோயினாகவும் கருதப்பட்டார். இன்று வரை தல அஜித்துடன் நடித்த வேதாளம் படத்தில் இவரின் நடிப்பு பேசப்பட்டு வருகிறது.

இவர் நடிபத்தோடு மட்டுமில்லாமல் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் குக்குரு குக்குரு என்ற பாடலையும் பாடியுள்ளார். அது மட்டுமில்லாமல் பல ஹீரோயின்கள் தங்களின் முதல் படத்திலேயே அபத்தமான கவர்ச்சியை காட்டும் நிலையில், இத்தனை படங்கள் நடித்தும் லட்சுமி மேனன் கவர்ச்சியை காட்ட விரும்பவில்லை என்பதே உண்மை. இப்படி பல நல்ல குணங்களையும் அபரிவிதமான நடிப்பையும் கொண்ட இவர் கடைசியாக விஜய்சேதுபதியுடன் றெக்கை படத்தில் நடித்தார்.

Lakshmi Menon celebrates her 24th birthday

 

அதன் பின் சில வருடங்களாக தமிழ் சினிமாவில் முகம் காட்டாமல் இருப்பது அவரின் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் கண்டிப்பாக சிப்பாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுப்பார் என்று பலராலும் எதிர்பார்க்கபடுகிறது. அவரின் பிறந்தநாளான இன்று பல ரசிகர்கள்,பிரபலங்கள் என அனைவரிடமிருந்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மகனை நினைத்து பெருமைப்படும் அருண் விஜய்

மகனை நினைத்து பெருமைப்படும் அருண் விஜய்

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் தன் மகனை நினைத்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.

 

மகனை நினைத்து பெருமைப்படும் அருண் விஜய்

 

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் நடிகர் அருண்விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் மாபியா என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது அவர் தனது மகனின் செயலை கண்டு நெகிழ்ச்சி அடைந்த ஒரு நிகழ்வை குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.
அருண் விஜய் மகன்
தன்னுடைய மகன் அர்னவ், சமீபத்தில் குட்டிகளுடன் இருந்த தெருநாய்க்கு தனது மகன் சாப்பாடு போட்டதாகவும், அந்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு குட்டிகளுக்கு அந்த நாய் பால் கொடுத்ததையும் புகைப்படத்தில் பதிவு செய்துள்ளார்.
எனது மகன் இரக்கமுள்ள குணமுடன் வளர்ந்து வருவதை பார்த்து ஒரு அப்பாவாக நான் பெருமை அடைகிறேன் என்றும் அருண்விஜய் அந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

ரூலர்ஸ் விஜய், கிங் மேக்கர் அஜித் – படபடவென பதிலளித்த பூனம் பாஜ்வா

ரூலர்ஸ் விஜய், கிங் மேக்கர் அஜித் – படபடவென பதிலளித்த பூனம் பாஜ்வா

 

ரூலர்ஸ் விஜய், கிங் மேக்கர் அஜித் – படபடவென பதிலளித்த பூனம் பாஜ்வா..!

 

இயக்குனர் ஹரி இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற படத்தின் மூலமாக கோலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா.

இந்த படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். சமீப காலமாக தான் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

குளித்து முடித்த கையோடு விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்ட ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் – வைரலாகும் புகைப்படங்கள்!

இதனால் குப்பத்து ராஜா உள்ளிட்ட சில படங்களில் கிடைத்த சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் #AskPoonam என்ற ஹாஷ்டேக் மூலமாக ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

 

அப்போது மெர்சல் படத்தில் விஜயின் வெற்றிமாறன் கதாபாத்திரத்தின் இன்ட்ரோ காட்சியின் புகைப்படத்தை வெளியிட்டு இதுகுறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பூனம் அப்பவும் இப்பவும் ரூலர்ஸ் என கூறியுள்ளார்.

கொரொனா நேரத்திலும் ‘அனு’வை மறக்காத சிவகார்த்திகேயன்

கொரொனா நேரத்திலும் ‘அனு’வை மறக்காத சிவகார்த்திகேயன்

     சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளை புலியை சிவகார்த்திகேயன் தத்தெடுத்து உள்ளார்.

 

Sivakarthikeyan

 

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி பல்வேறு நல்ல விஷயங்களையும் செய்து வருகிறார். கொரோனா பிரச்சனையை சமாளிக்க தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், அதற்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மக்கள் உதவ முன் வர வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் வைத்தபோது முதல் ஆளாக 25 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தார் சிவகார்த்திகேயன்.

 

இந்நிலையில் தற்போது சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளை புலிஒன்றைசிவகார்த்திகேயன் மீண்டும் தத்தெடுத்துள்ளார். 2018ல் முதல் முறையாக அனு என்ற வெள்ளை புலியை சிவகார்திகேயன் தத்தெடுத்தார். அதன் பிறகு அவர் அதை தொடர்ந்து அதன் பராமரிப்பு செலவினை ஏற்று கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது 2020 மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை நான்கு மாதங்களுக்கான பராமரிப்பு செலவினை சிவகார்த்திகேயன் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது..

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைக்கும் விதமாக, ‘விலங்கு தத்தெடுப்பு’ திட்டம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மக்கள் தங்களுக்கு பிடித்த விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவை ஏற்றுக்கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் அளிக்கும் தொகைக்கு ஏற்றவாறு வரி விலக்கு 80 (ஜி)க்கான ரசீது, இலவச பூங்கா வசதிகள் போன்ற பல சலுகைகள் வழங்கப்படும்.

இணையதளம் மூலமாகவும் தத்தெடுத்து பணம் செலுத்தும் வசதி உள்ளது. நேற்று தமிழ் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் ‘அனு’ என்னும் வெள்ளை புலியை, மேலும், நான்கு மாதங்களுக்கு மே 2020 முதல் தத்தெடுத்துள்ளார். இவர் 2018ம் ஆண்டு முதல் இப்புலியை தத்தெடுத்து வருகிறார். இந்த புலி இங்கு உள்ள 14 வெள்ளைப்புலிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

தற்போது சிவகார்த்திகேயன் டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். டாக்டர் படத்தின் ஷூட்டிங் இன்னும் முடிக்கப்படாமல் உள்ள நிலையில், அது இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது என நேற்று செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. கொரோனா லாக்டவுன் முடிந்தபிறகு டாக்டர் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் கோவாவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

டாக்டர் படத்தில் யோகி பாபு, வினய் மற்றும் அர்ச்சனா ஆகியோர் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர். இதற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

சிவகார்த்திகேயனின் அயலான் படத்தினை ஆர்.ரவிக்குமார் இயக்குகிறார். இந்த சயின்ஸ் பிக்சன் படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ராகுல் ப்ரீத் சிங், ஈஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆகிறது அயலான் படம்.

தற்போது கொரோனா லாக்டவுனில் சிவகார்திகேயன் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். மேலும் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது சில விழிப்புணர்வு வீடியோக்களையும் அவர் வெளியிட்டு இருந்தார். கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக சிவகார்த்திகேயன் வெளியிட்டு இருந்த வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

அந்த இடத்தில இருந்த மச்சத்தை ஃபோட்டோ எடுத்து வெளியிட்ட அமலா பால் ! Enjoy Boys

அந்த இடத்தில இருந்த மச்சத்தை ஃபோட்டோ எடுத்து வெளியிட்ட அமலா பால் ! Enjoy Boys

 

 

மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். ஒரு காலத்தில் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார்.

இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால்.
இதனை தொடர்ந்து அடிக்கடி கவர்ச்சியாக போட்டோ ஷூட் செய்து நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களைத் தொடர்ந்து கிறங்கடித்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் அமலாபால்.

தற்போது கூட தோள்பட்டையில் மச்சத்தை காட்டி ஒரு புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார். அப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும் : பிரியா பவானி சங்கர்

மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும் : பிரியா பவானி சங்கர்

 

Border Collie

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர். மேயாதமான் படத்தில் அறிமுகமான அவர் அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா படங்களில் நடித்தார். தற்போது இந்தியன் 2, கசட தபற, குருதி ஆட்டம், பொம்மை உள்பட பல படங்களில் பிசியாக நடிக்கிறார்.

இந்த நிலையில் பிரியா பவானி சங்கர், கடந்த பவுர்ணமி அன்று தனது இன்ஸ்ட்ராகிராமில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், போன வருஷம் இதே நாள், ‘கிரிவலம் போனா, மூனு மாசத்துல வேண்டிக்கிட்டத கடவுள் கண்டிப்பா குடுப்பார்’னு நண்பர்கள், சொன்னத நம்பி மனசு நிறைய ஒரே வேண்டுதல சுமந்துகிட்டு இரவோட இரவா பௌர்ணமிய தொரத்திக்கிட்டு திருவண்ணாமலை போனேன்.

கடவுள் கேட்டத குடுக்கலனாலும் பரவாயில்லை கிழித்து என் முகத்துலயே எறிந்து கை தட்டி சிரித்தார். ஒரு வருஷம் எப்படி போச்சுன்னே தெரியல. மனிதர்களையும் அவர் குணங்களையும் நாம் பிடிவாதமாக பார்க்க மறுத்த கோணத்தில் காலம் காட்டியது. ரெண்டு சித்ரா பௌர்ணமிக்கு இடையே வாழ்க்கை மட்டுமில்ல உலகமே மாறிடுச்சு.

நான் மட்டும் இல்ல, உலகமே தனிமையில். ஏனோ கிடைத்த கைகளை பற்றிக்கொண்டு கிடைத்த தோளில் ஒட்டிக்கொண்டு அவசரவசரமாக அடுத்த வாழ்க்கைக்கு தயாராக இந்த தனிமை தூண்டவில்லை. தனிமையில் நிற்க நமக்கு ஏன் இவ்வளவு பயம்? பதற்றம்?

கேட்டதை தராமல் நல்லதை தந்த கடவுள் மேலயும், சித்ரா பௌர்ணமி மேலயும் கோவம் குறைஞ்சு தனிமையின் வெளிச்சத்தில் நிதானமாக தெளிவாக, எந்த எதிர்ப்பும் இன்றி, கிடைத்ததே என்று எந்த பிடிப்புமின்றி நான். கிரிவலம் போகாமல், முன் எப்பொழுதையும் விட அமைதியாக தனிமையின் கம்பீரத்தோடு என் வீட்டு மாடியில் சித்ரா பௌர்ணமி.

மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும், வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு அழகு.

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

நடிகைகள் அதிக சம்பளம் ஏன் வாங்கக் கூடாது? – தமன்னா கேள்வி

நடிகைகள் அதிக சம்பளம் ஏன் வாங்கக் கூடாது? – தமன்னா கேள்வி

 

நடிகைகள் அதிக சம்பளம் ஏன் வாங்கக் கூடாது? - தமன்னா கேள்வி

நடிகைகள் அதிக சம்பளம் ஏன் வாங்கக் கூடாது என நடிகை தமன்னா கேள்வி எழுப்பி உள்ளார்.

 

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார், தமன்னா. இவரை தெலுங்கில் ரவிதேஜா படத்தில் நடிக்க அணுகினர். ஆனால் அந்த படத்தில் நடிக்க அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும். அந்த தொகைக்கு பட நிறுவனம் உடன்படாததால் படத்தில் நடிக்க மறுத்து விட்டதாகவும் தகவல்கள் பரவின. இதற்கு விளக்கம் அளித்து தமன்னா கூறியதாவது:-
என்னை பற்றி கற்பனையான தகவல்கள் பரவி உள்ளன. படத்தில் நடிப்பது குறித்து எனது மேலாளரிடம் படக்குழுவினர் பேசினர். ஆனால் கொரோனா பிரச்சினையால் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. இப்போது எந்த பட நிறுவனமும் படப்பிடிப்புக்கு தயாராகவில்லை.
ரவிதேஜாவுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. எனவே அவரது படத்தை ஒதுக்க வேண்டிய தேவை இல்லை. சம்பளம் என்பது நடிகர்களின் தனிப்பட்ட விஷயம். குறிப்பிட்ட சம்பளத்தை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது. நடிகைகள் சம்பளத்தை குறைத்துவிட்டு கொடுக்க வேண்டும் என்று பேசுவது ஏற்புடையது அல்ல. ஒருதலைபட்சமானது. இதே கேள்வியை நடிகரிடம் கேட்பது இல்லை. நடிகைகள் குறிப்பிட்ட நிலையை அடைய கஷ்டப்பட்டு உழைத்து இருக்கிறார்கள். கதாநாயகனை போலவே கதாநாயகியும் படத்துக்கு தேவை. நடிகைகள் அதிக சம்பளம் ஏன் வாங்க கூடாது? ஆண்கள் மட்டும்தான் அதிக சம்பளம் வாங்க வேண்டுமா?
இவ்வாறு தமன்னா கேள்வி எழுப்பி உள்ளார்.
rfxsignals May 19, 2020 No Comments

Daily Free Forex Signals For 19/05/2020

Daily Free Forex Signals For 19/05/2020

Here your going to see Daily Free Forex Signals For 19/05/2020 to free forex signal alert from our kitkat trading system and other trading logic’s .we provide like this free forex signals from 2012 on wards with more than 50,000 traders around the world .The free forex signals have 70 to 85% quality always .we give for you a note as maximum focus take profit 1 as your target and must use stop loss values .if you have any other query’s please visit our live chat or email option

 

USDCHF SELL-0.96977
SL-0.97326
TP1-0.96781
TP2-0.96586

USDCAD SELL-1.38902
SL-1.40427
TP1-1.38579
TP2-1.38277

EURCHF SELL-1.06004
SL-1.06462
TP1-1.05786
TP2-1.05561

AUDCAD SELL-0.90897
SL-0.91352
TP1-0.90680
TP2-0.90480

EURCAD SELL-1.51897
SL-1.52632
TP1-1.51636
TP2-1.51409

GBPCAD SELL-1.70075
SL-1.70533
TP1-1.69864
TP2-1.69665

EURNZD SELL-1.79337
SL-1.80781
TP1-1.78885
TP2-1.78432

GBPJPY BUY -132.413
SL-130.758
TP1-132.902
TP2-133.390

 

EURGBP SELL-0.89207 SL-0.89654 TP1-0.88958 TP2-0.88804

 

EURAUD SELL-1.66783 SL-1.67645 TP1-1.66394 TP2-1.66078

 

RESULT

 

Yesterday USDCHF SELL SIGNAL reaches target 2 and we got 36 pips profit now 🙂

Yesterday EURCHF SELL SIGNAL reaches target 1 and we got 20 pips profit now 🙂

Yesterday EURCAD SELL SIGNAL reaches target 1 and we got 20 pips profit now 🙂

Yesterday GBPCAD SELL SIGNAL reaches target 1 and we got 17 pips profit now 🙂

Yesterday EURNZD SELL SIGNAL reaches target 2 and we got 75 pips profit now 🙂

Yesterday EURAUD SELL SIGNAL reaches stop loss 🙁