Japanese Candlesticks Analysis 06.05.2020 (USDCAD, AUDUSD, USDCHF)

Japanese Candlesticks Analysis 06.05.2020 (USDCAD, AUDUSD, USDCHF)

06.05.2020

USDCAD, “US Dollar vs Canadian Dollar”

As we can see in the H4 chart, the descending tendency continues. At the moment, after forming a Harami pattern not far from the resistance level, USDCAD is trying to reverse. The downside target may be at 1.3876. At the same time, there might be another scenario, which implies that the instrument may grow and return to 1.4175.

USDCAD
Risk Warning: the result of previous trading operations do not guarantee the same results in the future

AUDUSD, “Australian Dollar vs US Dollar”

As we can see in the H4 chart, the ascending tendency continues. After changing the borders of the channel, AUDUSD has formed a Harami pattern close to the support. At the moment, the price is reversing. Later, the pair may resume trading upwards. In this case, the upside target may be at 0.6565. Still, the instrument may choose an opposite scenario and continue falling to test 0.6375.

AUDUSD
Risk Warning: the result of previous trading operations do not guarantee the same results in the future

USDCHF, “US Dollar vs Swiss Franc”

As we can see in the H4 chart, the pair continues growing. By now, USDCHF has formed a Hammer pattern near the support level. At the moment, the price is reversing and may later resume the ascending tendency. In this case, the upside target may be at 0.9768. After reaching it, the market may rebound from this level again.

USDCHF

Ichimoku Cloud Analysis 06.05.2020 (USDJPY, BTCUSD, AUDUSD)

Ichimoku Cloud Analysis 06.05.2020 (USDJPY, BTCUSD, AUDUSD)

06.05.2020

USDJPY, “US Dollar vs Japanese Yen”

USDJPY is trading at 106.33; the instrument is moving below Ichimoku Cloud, thus indicating a descending tendency. The markets could indicate that the price may test Tenkan-Sen and Kijun-Sen at 106.55 and then resume moving downwards to reach 105.75. Another signal to confirm further descending movement is the price’s rebounding from the descending channel’s upside border. However, the scenario that implies further decline may be canceled if the price breaks the cloud’s upside border and fixes above 106.85. In this case, the pair may continue growing towards 107.55.

USDJPY
Risk Warning: the result of previous trading operations do not guarantee the same results in the future

BTCUSD, “Bitcoin vs US Dollar”

BTCUSD is trading at 8999.00; the instrument is moving above Ichimoku Cloud, thus indicating a bullish tendency. The markets could indicate that the price may test the cloud’s downside border at 8765.00 and then resume moving upwards to reach 9765.00. Another signal to confirm further ascending movement is the price’s rebounding from the support level. However, the scenario that implies further growth may be canceled if the price breaks the cloud’s downside border and fixes below 8505.00. In this case, the pair may continue falling towards 7755.00. After breaking the upside border of the Triangle pattern and fixing above 9265.00, the price may resume moving upwards.

BTCUSD
Risk Warning: the result of previous trading operations do not guarantee the same results in the future

AUDUSD, “Australian Dollar vs US Dollar”

AUDUSD is trading at 0.6445; the instrument is moving above Ichimoku Cloud, thus indicating a bullish tendency. The markets could indicate that the price may test the cloud’s downside border at 0.6425 and then resume moving upwards to reach 0.6520. Another signal to confirm further ascending movement is the price’s rebounding from the descending channel’s upside border. However, the scenario that implies further growth may be canceled if the price breaks the cloud’s downside border and fixes below 0.6395. In this case, the pair may continue falling towards 0.6305.

AUDUSD

ibonacci Retracements Analysis 06.05.2020 (GBPUSD, EURJPY)

ibonacci Retracements Analysis 06.05.2020 (GBPUSD, EURJPY)

06.05.2020

GBPUSD, “Great Britain Pound vs US Dollar”

What can we see in the H4 chart? It looks like the pair is going to continue trading downwards in the nearest future, because it has failed to break the high at 1.2648. After testing the high and rebounding from it, GBPUSD is forming a new correctional structure to the downside with the target at 38.2%, 50.0%, and 61.8% fibo at 1.2175, 1.2030, and 1.1881 respectively.

GBPUSD_H4
Risk Warning: the result of previous trading operations do not guarantee the same results in the future

The H1 chart shows a more detailed structure of the current descending wave. The pair is approaching 23.6% fibo and may break it to continue falling towards 38.2% fibo at 1.2175. This scenario is confirmed by the downward dynamics of the MACD lines.

GBPUSD_H1
Risk Warning: the result of previous trading operations do not guarantee the same results in the future

EURJPY, “Euro vs. Japanese Yen”

As we can see in the daily chart, after breaking the previous low at 115.86, EURJPY has managed to fix below it. In the future, the pair may continue falling towards the post-correctional extension area between 138.2% and 161.8% fibo at 113.20 and 111.54 respectively. the current resistance is at 76.0% fibo (117.54).

EURJPY_D1
Risk Warning: the result of previous trading operations do not guarantee the same results in the future

In the H4 chart, after finishing the short-term pullback, the pair is forming a new descending wave. One should pay attention that the current descending tendency is rather slow. At the same time, there might be a convergence on MACD to indicate a new correction soon to reach 76.0% fibo at 117.54.

EURJPY_H4

அஜித்தை பற்றி மீம் – விஜய் பட இயக்குனர் கண்டனம்:

அஜித்தை பற்றி மீம் – விஜய் பட இயக்குனர் கண்டனம்:

 

 

அஜித்தை பற்றி மீம் - விஜய் பட இயக்குனர் கண்டனம்

 

 

தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித் மற்றும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்களின் ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் சண்டை போட்டுக்கொள்வார்கள்.

இந்நிலையில் நேற்று கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மது கடைகள் திறக்கப்பட்டன. அங்கு மது வாங்க மக்கள் அதிக அளவில் வரிசைகட்டி நின்றனர். பெண்களும் கூட வரிசையில் நின்றி மது பாட்டில்களை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது.

 

இயக்குனர் ஜான் மகேந்திரன் கண்டனம் தெரிவித்த மீம்

 

இந்நிலையில் நடிகர் அஜித் பல வருடங்கள் முன்பு தேர்தலில் வாக்களிக்க வரிசையில் நின்றுகொண்டிருந்த போது எடுத்த புகைப்படத்தை சிலர் ட்விட்டரில் பதிவிட்டு “பெங்களூரில் மது வாங்க நின்ற கூட்டத்தின் ஒரு பகுதி” என சிலர் ட்விட் செய்துள்ளனர். இது தொடர்பாக நேற்று இரவு சமூக வலைத்தளங்களில் விஜய்-அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் மோதிக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அஜித்தின் புகைப்படத்தை இப்படி தவறாக பயன்படுத்தியிருப்பதற்கு பிரபல இயக்குனர் ஜான் மகேந்திரன் கண்டனம் தெரிவித்து “Very cheap posting…” என அவர் கூறியுள்ளார். இதையடுத்து அந்த டுவிட் நீக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஜான் மகேந்திரன் விஜயை வைத்து சச்சின் என்ற படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி:

தெலுங்கு படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி:

 

தமிழில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தெலுங்கு படத்தில் இருந்து விலகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi speech at Junga audio and trailer launch

 

 

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம் , மலையாளம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வரும் படம் புஷ்பா. ஐந்து மொழிகளிலும் இதன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகிறது.
இவருக்கு பதிலாக பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.
இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
தெலுங்கு படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி

அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடி இவர்தான் – அதிகாரப்பூர்வ தகவல்:

அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடி இவர்தான் – அதிகாரப்பூர்வ தகவல் :

 

ஹரி இயக்கத்தில் உருவாகும் அருவா திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடி யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடி இவர்தான் - அதிகாரப்பூர்வ தகவல்

சூர்யா- ஹரி காம்போவில் உருவான வேல், ஆறு, சிங்கம் பட வரிசைகள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானவை. இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்திற்கு ‘அருவா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார். இதன்மூலம் சூர்யா படத்திற்கு அவர் முதன்முறையாக இசையமைக்க உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம் என கூறப்படுகிறது. இதனால் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

ராசி கண்ணா

இந்நிலையில் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. நடிகை ராசி கண்ணா டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் அடுத்ததாக நடிக்கும் படங்கள் என்ன என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ராசி கண்ணா, அரண்மனை 3 மற்றும் ஹரி இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறேன். மேலும் 2 தெலுங்கு படங்களில் நடிக்கிறேன் என கூறினார்.

 

Raashi

கவர்ச்சியாக நடிக்க ரூ.3 கோடி சம்பளம் கேட்கும் பிரபல நடிகை

கவர்ச்சியாக நடிக்க ரூ.3 கோடி சம்பளம் கேட்கும் பிரபல நடிகை ;

 

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை, கவர்ச்சியாக நடிக்க ரூ.3 கோடி சம்பளம் கேட்கிறாராம்.

கவர்ச்சியாக நடிக்க ரூ.3 கோடி சம்பளம் கேட்கும் பிரபல நடிகை

 

தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ‘அருவா’ படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க இவரது பெயர் அடிபட்டது. ஆனால் ராஷி கன்னா தேர்வாகி உள்ளார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் பூஜா ஹெக்டே நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றன. இதனால் சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தினார். இந்தியில் சல்மான்கான் ஜோடியாக ‘கபி ஈத் கபி’ என்ற படத்தில் நடிக்கிறார். ஊரடங்கு முடிந்ததும் இதன் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.
பூஜா ஹெக்டே
இந்த நிலையில் இன்னொரு இந்தி படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவை படக்குழுவினர் அணுகி உள்ளனர். படத்தில் கவர்ச்சி காட்சிகளும், நெருக்கமான படுக்கை அறை காட்சிகளும் உள்ளன என்று அவரிடம் தெரிவித்து கதை சொல்லி உள்ளனர்.
நெருக்கமான கவர்ச்சி காட்சிகளில் நடிக்க வேண்டுமானால் ரூ.3 கோடி சம்பளம் வேண்டும் என்று பூஜா ஹெக்டே கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை தேர்வு செய்வதா, வேண்டாமா? என்று படக்குழுவினர் யோசிக்கின்றனர்.

நடிகை பிரகதி புகார் பாலியல் தொல்லை கொடுத்த காமெடி நடிகர்

நடிகை பிரகதி புகார் பாலியல் தொல்லை கொடுத்த காமெடி நடிகர்  :

 

நடிகை பிரகதி புகார் பாலியல் தொல்லை கொடுத்த காமெடி நடிகர்

சென்னை,
பாக்யராஜ் இயக்கிய ‘வீட்ல விசேஷங்க’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, 1990-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் பிரகதி. விஜயகாந்துடன் பெரிய மருது, பாண்டியராஜனின் சும்மா இருங்க மச்சான் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சசிகுமாரின் தாரை தப்பட்டை, சந்தானத்தின் இனிமே இப்படித்தான், கெத்து உள்ளிட்ட சில படங்களில் அம்மாவாக நடித்து இருந்தார்.
இந்த நிலையில் பிரகதி தெலுங்கு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், சினிமாவில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:-
“மூத்த காமெடி நடிகர் என்னிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்த சம்பவத்தை எதிர்கொண்டேன். அந்த நடிகர் நன்றாகவே பழகினார். ஒரு படப்பிடிப்பில் இருவரும் சேர்ந்து நடித்துக்கொண்டு இருந்தபோது அவரது பேச்சும் செயலும் தவறான முறையில் இருந்தன. பாலியல் ரீதியாக மோசமாக அவர் நடந்து கொள்வதை உணர்ந்தேன். ஒரு அளவுக்கு மேல் அவர் தொந்தரவை தாங்க முடியவில்லை. இதனால் அவரை எனது கேரவனுக்குள் அழைத்து உங்கள் நடவடிக்கை கேவலமாக இருந்தது. தவறான முறையில் என்னை அணுகும்படி சிக்னல் கொடுத்தேனா அல்லது எனது உடல்மொழி உங்களை அழைப்பதுபோல் இருந்ததா? படப்பிடிப்பிலேயே உங்களை திட்டி இருப்பேன். உங்களுக்கு இருக்கும் மரியாதையை கருத்தில் கொண்டு தனியாக அழைத்து சொல்கிறேன் என்றேன். அதன்பிறகு அவர் என்னிடம் மோசமாக நடக்கவில்லை”.
இவ்வாறு பிரகதி கூறினார்.

“நாடி, நரம்பு எல்லாம் கவர்ச்சி வெறி ஊரி போனவளால மட்டும்தான் இப்படி ஃபோட்டோ போட முடியும்” கிரணின் கவர்ச்சி புகைப்படங்கள் !

“நாடி, நரம்பு எல்லாம் கவர்ச்சி வெறி ஊரி போனவளால மட்டும்தான் இப்படி ஃபோட்டோ போட முடியும்” கிரணின் கவர்ச்சி புகைப்படங்கள் !

 

 

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தொடர்ந்து நடித்து வருகிறார் கிரண் ரத்தோட். இவர் ரசிகர்களை மிகவும் கவர்ந்த கவர்ச்சி நடிகைகளில் சில்க் ஸ்மிதாக்கு பிறகு இவர்தான் .

கிரண் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்தார். இவரது புதிய வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்து வருகிறது.

கிரண் 2001-ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் அஜித்துக்கு ஜோடியாக வில்லன், கமல்ஹாசனின் அன்பே சிவம், பிரசாந்துடன் வின்னர் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.
தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த கிரண் கடைசியாக சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்தப் படம் இன்னும் ரிலீசாகவில்லை.

சமீப காலமாக தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார்.

தற்போது சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், நாடி, நரம்பு எல்லாம் கவர்ச்சி வெறி ஊரி போனவளால மட்டும்தான் இப்படி ஃபோட்டோ போட முடியும் என்று சிலாகித்து வருகிறார்கள்.

 

View image on TwitterView image on Twitter

View image on Twitter

 

 

தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை உணர்ந்த விஜய் ஆண்டனி!!!

தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை உணர்ந்த விஜய் ஆண்டனி!!!

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகவும் ஹீரோவாகவும் இருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரத்தை வெளுத்து வாங்குவார். முதல் படத்திலேயே தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றவர்.

ஊரடங்கால் தற்போது திரையுலகில் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே எடுத்த திரைப்படங்களை வெளியிட முடியவில்லை. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பு களையும் நடத்தி முடிக்க முடியவில்லை. இதனால் பெரும் பொருளாதாரச் சிக்கலுக்கு ஆளாகி உள்ளார்கள் தயாரிப்பாளர்கள்.

இதை கருத்தில் கொண்டு நடிகை விஜய் ஆண்டனி தற்போது தான் நடித்துவரும் மூன்று படங்களின் சம்பளத்தில் இருந்து சுமார் 25 சதவீதம் குறைத்து இருக்கிறாராம். ஒவ்வொரு படத்திற்கும் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் குறைத்தாக தெரிகிறது. நடிகர்கள் பல்வேறு விதங்களில் உதவிகளை செய்து வந்தாலும் இவரது இந்த முயற்சி பெரும் வரவேற்கத்தக்கதாக இருக்கிறது. நடிகை ராதிகா இவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் .

ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை தயாரிப்பாளர்களின் கஷ்டத்தைப் போக்க நடிகர்கள் சம்பளத்தை குறைத்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

View image on TwitterView image on Twitter

 

 

View image on Twitter