“சும்மா, தொட்டா கூட கை வழுக்கி கீழ போய்டும் போல, செம்ம Soft Skin” ஹன்சிகா வெளியிட்ட Hot புகைப்படம் !

“சும்மா, தொட்டா கூட கை வழுக்கி கீழ போய்டும் போல, செம்ம Soft Skin” ஹன்சிகா வெளியிட்ட Hot புகைப்படம் !

 

ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது ஓரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த அளவுக்கு மார்கெட் அடிவாங்கி கிடக்கிறது. ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த “தேசமுருடு” என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார்.

தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படம் ஹிட் அடித்தது. அதன் பிறகு தமிழில் தனுஷோடு மாப்பிள்ளை, விஜயோடு வேலாயுதம், உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, சூர்யாவுடன் சிங்கம் 2, சிவர் கார்த்திகேயனின் மான் கராத்தே, கார்த்தியோடு பிரியாணி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நம்பர் 1 இல் இருந்தார்.

ரசிகர்களை இவரை சின்ன குஷ்பூ, குட்டி குஷ்பூ என்று அழைக்க தொடங்கினார்கள்.
பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் வெப் சீரிஸ்களில் நடிக்கும் முடிவுக்கு வந்துள்ளார் ஹன்ஷிகா.

இவர் தமிழில் மஹா என்னும் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் Hot புகைப்படம் அப்லோடு செய்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ” தொட்டாலே கை வழுக்கி, கீழ போய்டும் போல, அந்த அளவுக்கு சாப்ட் ஸ்கின்” என்று வர்ணித்து வருகிறார்கள்.

அரைகுறை சட்டையை போட்டு சூப்பராக காத்து வாங்கும் ராஷி கண்ணா ! ராஷி கண்ணாவின் Hot Photos

கவர்ச்சி நடிகை ராஷி கண்ணா தற்போதய கவர்ச்சி போட்டோஷூட்டை நடத்தியுள்ளார் . அதை Upload செய்து எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடிதுள்ளார்.

ரொம்ப நாட்களாக தெலுகு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.

இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, சமீபத்தில் வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருக்கிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ராஷி கண்ணா சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி படங் களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

அந்தவகையில் தற்போது சட்டையை அரைகுறையாக போட்டுக் கொண்டு கவர்ச்சி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்

உதட்டை கடித்து வெட்கப்படும் திவ்யா துரைசாமியின் புகைபடத்தை பார்க்க துடிக்கும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளவர் நடிகை திவ்யா துரைசாமி. இவர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடர்ந்தார் என்பது குறிப்பிடதக்கது. செய்திவாசிப்பாளராக தனது திறமையை வெளிப்படுத்தி பிரபலமடைந்தாரோ இல்லையே தனது குரல் வளத்தின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்த பட்டியலில் இவரும் ஒருவராக விளங்கினார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளவர் நடிகை திவ்யா துரைசாமி. இவர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடர்ந்தார் என்பது குறிப்பிடதக்கது. செய்திவாசிப்பாளராக தனது திறமையை வெளிப்படுத்தி பிரபலமடைந்தாரோ இல்லையே தனது குரல் வளத்தின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்த பட்டியலில் இவரும் ஒருவராக விளங்கினார்.

இந்த நிலையில் மேலும் தனது ரசிகர்களை கவர்வதற்காக சமூக வலைத்தளத்தில் சற்று கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டாலும் அதிக லைக்குகளை பெற்று வருகிறார் அம்மணி அதுமட்டுமல்லாமல் அவரது புகைப்படத்தை கண்ணிமைக்காமல் பார்த்து வருகின்றனர் ரசிகர்கள் அந்த வகையில் தற்போது சில க்யூட்டான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் திவ்யா துரைசாமி

 

இதோ அந்த புகைப்படம்.

 

actress-divya-duraisamy -tamil360newz 1

 

 

 

 

actress-divya-duraisamy -tamil360newz

மாராப்பு இல்லாமல் சேலை கட்டிய ஷாலு ஷம்மு !! சுவர் இருந்தா தான்மா சித்திரம் வரைய முடியும்!! வைரலாகும் புகைப்படம்

தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஷாலு ஷம்மு. தற்பொழுது அவர் ரசிகர்களின் கனவு கனியாக மாறியுள்ளார். இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியன் மூலம் சினிமா அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கினார் ஷாலு ஷம்மு.

இதனையடுத்து அவர் தமிழில் சகலகலா வல்லவன், தமிழுக்கு என் ஒன்றை அழுதவும் போன்ற படங்களின் மேலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் இதனை தொடர்ந்து மேலும் தன்னை பலப்படுத்திக் கொள்ள பிக் பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்த நிலையில் அந்த வாய்ப்பை மீரா மிதுன் அதை தட்டிச் சென்றார் இதனையடுத்து அவர் தன்னை பிரபலப்படுத்திக்கொள்ளவும் மற்றும் பட வாய்ப்பிற்காக போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
View image on TwitterView image on Twitter

முன்னாடி தெரியுற மாதிரி எடுத்தாத்தான் அது செல்பி.! எடுத்துக்காட்டிய அனு இமானுவேல் வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில்வளந்து வரும் நடிகை அனு இமானுவேல் இவர் கடைசியாக நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த படம் நம்ம வீட்டு பிள்ளை இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ் சினிமாவில் மேலும் தற்போது வளர தொடங்கி உள்ளார் இப்படத்தில் காந்த கண்ணழகி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி அதன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார்.

இவர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இப்படத்தில் குடும்ப பாங்காக நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தார் அம்மணி. தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தாலும் குடும்ப பாங்காக நடித்த இவர் தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி காட்டி நடித்து வரும் நிலையில் அவரது ரசிகர்கள் இது போன்று தமிழ் சினிமாவில் நடித்தால் ஒரு ரவுண்டு வரலாம் என கூறி வருகின்றனர்.

சமூக வலைத்தளத்தில் அவ்வபொழுது கிளமாரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை சுக்குநூறாக உடைத்தெறிந்து வந்தார் அனு இமானுவேல் இந்த நிலையில் அவர் தனது முன்னழுகு தெரியும்படியான செல்பி ஒன்றை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

View image on TwitterView image on Twitter

தளபதி விஜய், தல அஜீத் யாரை பிடிக்கும்.. பிரபல நடிகை பளிச் பதில்..

நடிகை ராசி கண்ணா தெலுங்கு திரையுலகிலிருந்து தமிழில் நடிக்க வந்து தனக்கென ஒரு இடத்தை பிடிக்கக் கடின உழைப்புக்குத் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா போன்ற படங்களில் நடித்திருக்கும் அவர் அடுத்து அரண்மனை 3 மற்றும் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடிக்கிறார். இது தவிர தெலுங்கில் 2 படங்களில் நடிக்கிறார்.

ராசி கண்ணாவிடம் இணைய தளத்தில் ரசிகர்கள் கேள்வி கேட்டபோது பதில் அளித்தார். உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என்றதற்கு தளபதி விஜய் சார் என்றும், அதேபோல், சமந்தாவை பிடிக்கும் என்றும் கூறினார்.அஜீத்குமார் பற்றி அவரிடம் கேட்ட போது,தல அஜீத் ரொம்ப அழகானவர் என்றார். மேலும் ராசிகண்ணா கூறும் போது.தமிழில் வெற்றிமாறன், ஷங்கர், மணிரத்னம், அட்லி போன்ற சிறந்த இயக்குனர்கள் உள்ளனர்என்றார்.

Idea by KiRAN on piCS | Cute actors, Actor photo, Actors images

 

 

மெர்சல் படம் ஹிட்டா? பிளாப்பா? – மனம் திறந்த தயாரிப்பாளர்

மெர்சல் படத்தின் தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, அப்படத்தின் வசூல் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

மெர்சல் படம் ஹிட்டா? பிளாப்பா? - மனம் திறந்த தயாரிப்பாளர்

விஜய் – அட்லீ கூட்டணியில் கடந்த 2017-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் ‘மெர்சல்’. இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக ஹேமா ருக்மணி தயாரித்திருந்தார். விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடியது. இருப்பினும் இப்படத்தை தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை. இதற்கு காரணம் மெர்சல் படத்தில் ஏற்பட்ட நஷ்டம் தான் என செய்திகள் பரவின

முரளி, விஜய்

இதற்கு அந்த தயாரிப்பு நிறுவனமும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தது. இந்நிலையில், தேனாண்டாள் பிலிம்ஸ்  முரளி, சமீபத்திய பேட்டியில் மெர்சல் படம் குறித்து பேசியுள்ளார். அவர், ‘மெர்சல் வெற்றிப்படம் தான். தோல்வி படம் என கூறுவது உண்மையல்ல. விஜய்யுடன் அவ்வப்போது பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். அவர் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து முடித்த பிறகு, மீண்டும் இணைவது குறித்து பேசுவோம்’ என தெரிவித்துள்ளார்.

பக்தி முத்திடுச்சோ.. டி-சர்ட்டில் முருக வேல்.. கடவுள் போல போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!

சென்னை: கடவுள் மீது அதீத நம்பிக்கை கொண்டவர் நடிகை ஸ்ருதிஹாசன். தற்போது, முருகர் வேல் பிரின்ட் செய்த டி-சர்ட்டை அணிந்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன், கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். சூர்யாவின் 7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ருதி ஹாசன் தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

டாப் ஹீரோக்கள்

டாப் ஹீரோக்கள் ;

அறிமுக படமே சூர்யாவுடன் தான். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 7ம் அறிவு படத்தில் அசத்தலாக நடித்திருப்பார். அந்த படத்தைத் தொடர்ந்து கோலிவுட்டில் தளபதி விஜய்யுடன் புலி, தல அஜித்துடன் வேதாளம், மீண்டும் சூர்யாவுடன் சிங்கம் 3, விஷாலுடன் பூஜை, தனுஷுடன் 3 என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

சிறந்த பாடகி

சிறந்த பாடகி ;

நடிகையாக மட்டும் சினிமாவில் கலக்காமல் தனது குரலாலும் தமிழ் சினிமா ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன். கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் படத்தில் ஒரு பாடலை பாடி இருந்த நிலையில், தான் நடித்த பல படங்களில் பாடல்கள் பாடி ரசிகர்களுக்கு இசை விருந்து கொடுத்து வந்தார்

இசையமைப்பாளர்

இசையமைப்பாளர் ;

இந்த லாக்டவுன் நேரத்தில், இசை கருவிகளை இசைக்கவும் கற்று வருகிறார் ஸ்ருதி ஹாசன். சமீபத்தில், தனது பியானோவுடன் சில இசை கலையை முயற்சித்து வருவதாக பதிவிட்டு இருந்தது அவரது இன்ஸ்டா ரசிகர்களையும் பல பிரபலங்களையும் வெகுவாக ஈர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கமல் இயக்கத்தில் வெளியான அறிவும் அன்பும் பாடலிலும் ஸ்ருதி ஹாசன் குரல் கொடுத்திருந்தார்.

முருக வேல்]

முருக வேல் ;

இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்ருதி ஹாசன் பகிர்ந்துள்ள புகைப்படம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. தமிழ் கடவுளான முருகனின் ஆயுதமான வேல், ஸ்ருதி ஹாசனின் டி-சர்ட்டில் பிரின்ட் செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, கடவுளை போல தனது கைகளை வைத்துக் கொண்டு ஸ்ருதி ஹாசன் போஸ் கொடுத்துள்ளது வைரலாகி வருகிறது.

டி-சர்ட் சூப்பர்

டி-சர்ட் சூப்பர் ;

ஸ்ருதி ஹாசனின் இந்த வேல் டி-சர்ட்டை பார்த்த பல ரசிகர்களும் பக்தி பரவசத்தில் மூழ்கி போய் வேல் வேல் முருகா என்றும் அரோகரா என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். டோலிவுட் நடிகை லக்‌ஷ்மி மஞ்சு ‘ஐ லவ் தட் டி-சர்ட்’ என கமெண்ட் செய்ய லட்சக்கணக்கான ரசிகர்களும் ஸ்ருதி ஹாசனுக்கு லைக் போட்டு வருகின்றனர்.

Japanese Candlesticks Analysis 05.05.2020 (GOLD, NZDUSD, GBPUSD)

Japanese Candlesticks Analysis 05.05.2020 (GOLD, NZDUSD, GBPUSD)

05.05.2020

XAUUSD, “Gold vs US Dollar”

Having tested a horizontal support level, gold formed a reversal Harami pattern. Currently, the pair keeps working off the signal of the candlestick pattern. The target level of the growth remains at 1750.00. However, the price may still return to 1672.00.

XAUUSD
Risk Warning: the result of previous trading operations do not guarantee the same results in the future

NZDUSD, “New Zealand vs. US Dollar”

On H4, the pair is still moving inside an ascending channel. It keeps working off the signal of a reversal Harami pattern. The target level of growth is 0.6147. However, the price may still correct to 0.6020 before the ascending dynamics resumes.

NZDUSD
Risk Warning: the result of previous trading operations do not guarantee the same results in the future

GBPUSD, “Great Britain Pound vs US Dollar”

On H4, the pair tested the lower border of the channel and formed several reversal patterns, including an inverted Hammer. It is currently moving inside an ascending channel, working off the signals of the reversal patterns. At the present stage, the target level for the growth is 1.2582. However, the price may pull back to 1.2425 before it goes on growing.

GBPUSD

Forex Technical Analysis & Forecast 05.05.2020

Forex Technical Analysis & Forecast 05.05.2020

05.05.2020

EURUSD, “Euro vs US Dollar”

The currency pair keeps developing a declining wave. Today, it may reach the level of 1.0851. Then it may correct to 1.0935. Then the downtrend may continue to 1.0795. The goal is local.

EURUSD
Risk Warning: the result of previous trading operations do not guarantee the same results in the future

GBPUSD, “Great Britain Pound vs US Dollar”

The currency pair has formed a consolidation range around 1.2450. Today, the range may extend to 1.2500, the level tested from below. Practically, the wave of correction will form. Then, the pair may decline to 1.2368. The goal is first.

GBPUSD
Risk Warning: the result of previous trading operations do not guarantee the same results in the future

USDRUB, “US Dollar vs Russian Ruble”

The currency pair has corrected to 75.80. Today, it may decline to 73.50 and then correct to 74.74. Then the trend may continue to 72.00. The goal is local.

USDRUB
Risk Warning: the result of previous trading operations do not guarantee the same results in the future

USDJPY, “US Dollar vs Japanese Yen”

The currency pair has demonstrated a declining wave to 106.51. Today, it may grow to 106.80. At these levels. A consolidation range is going to form. When the price escapes it upwards, the way to 107.00 will open. After this level is broken upwards, the growth may continue to 107.70. If the range is broken downwards, the price may decline to 105.55.

USDJPY
Risk Warning: the result of previous trading operations do not guarantee the same results in the future

USDCHF, “US Dollar vs Swiss Franc”

The pair has performed a momentum of growth to 0.9662. Today, the market is trading in a consolidation area under this level. A correction to 0.9626 is not excluded. After that, the growth may continue to 0.9670. Breaking this level upwards, it may proceed to 0.9720. The goal is local.

USDCHF
Risk Warning: the result of previous trading operations do not guarantee the same results in the future

AUDUSD, “Australian Dollar vs US Dollar”

The currency pair, trading inside a consolidation range around 0.6418, broke it upwards. A correction may develop to 0.6470. Today, this level may be reached. Then, the price may go down to 0.6365. The goal is first.

AUDUSD
Risk Warning: the result of previous trading operations do not guarantee the same results in the future

BRENT

Today, oil is being pushed upwards. Practically, it is trading in the structure of the third wave aiming at 32.02. Today, we expect this level to be reached. Then, a correction to 27.00 may begin, followed by growth to 38.20. The goal is first.

BRENT
Risk Warning: the result of previous trading operations do not guarantee the same results in the future

XAUUSD, “Gold vs US Dollar”

Gold has performed the first wave of growth to 1714.14. Today, it may correct to 1691.50. After the correction is over, the next wave of growth to 1718.25 may begin. Breaking this level away, the price may proceed to 1745.25. The goal is local.

GOLD
Risk Warning: the result of previous trading operations do not guarantee the same results in the future

Bitcoin

The market has demonstrated a declining wave to 8600. Today, it is trading in the structure of a wave of growth to 8925. Practically, this wave is almost over. At the moment, the market is trading in a consolidation range around this target level. The range may further extend to 9000. Then we may expect a declining structure aiming at 8470. Breaking this level downwards, the price may proceed to 7990. The goal is local. If the growth continues and 9200 is broken away, the wave may extend to 10000.

BITCOIN
Risk Warning: the result of previous trading operations do not guarantee the same results in the future

S&P 500

The index is trading in a structure of growth to 2877.2. After this level is reached, it may develop a structure of a decline to 2691.4. Then the correction will be over. After that, another wave of growth to 3160.2 may develop.

S&P500