rfxsignals May 6, 2020 No Comments

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளவர் நடிகை திவ்யா துரைசாமி. இவர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடர்ந்தார் என்பது குறிப்பிடதக்கது. செய்திவாசிப்பாளராக தனது திறமையை வெளிப்படுத்தி பிரபலமடைந்தாரோ இல்லையே தனது குரல் வளத்தின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்த பட்டியலில் இவரும் ஒருவராக விளங்கினார்.

இந்த நிலையில் மேலும் தனது ரசிகர்களை கவர்வதற்காக சமூக வலைத்தளத்தில் சற்று கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டாலும் அதிக லைக்குகளை பெற்று வருகிறார் அம்மணி அதுமட்டுமல்லாமல் அவரது புகைப்படத்தை கண்ணிமைக்காமல் பார்த்து வருகின்றனர் ரசிகர்கள் அந்த வகையில் தற்போது சில க்யூட்டான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் திவ்யா துரைசாமி

இதோ அந்த புகைப்படம்.

actress-divya-duraisamy -tamil360newz 1

actress-divya-duraisamy -tamil360newz