rfxsignals May 6, 2020 No Comments

தமிழ் சினிமாவில்வளந்து வரும் நடிகை அனு இமானுவேல் இவர் கடைசியாக நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த படம் நம்ம வீட்டு பிள்ளை இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ் சினிமாவில் மேலும் தற்போது வளர தொடங்கி உள்ளார் இப்படத்தில் காந்த கண்ணழகி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி அதன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார்.

இவர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இப்படத்தில் குடும்ப பாங்காக நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தார் அம்மணி. தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தாலும் குடும்ப பாங்காக நடித்த இவர் தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி காட்டி நடித்து வரும் நிலையில் அவரது ரசிகர்கள் இது போன்று தமிழ் சினிமாவில் நடித்தால் ஒரு ரவுண்டு வரலாம் என கூறி வருகின்றனர்.

சமூக வலைத்தளத்தில் அவ்வபொழுது கிளமாரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை சுக்குநூறாக உடைத்தெறிந்து வந்தார் அனு இமானுவேல் இந்த நிலையில் அவர் தனது முன்னழுகு தெரியும்படியான செல்பி ஒன்றை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

View image on TwitterView image on Twitter