ஒரு பட்டனில் தனியாக நிற்கும் ஆடை.. உள்ளாடை கூட போடாமல் காத்து வாங்கும் ஆதித்ய வர்மா நடிகை
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். இவரது நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ஆதித்யா வர்மா. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பனிதா சந்து மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற அர்ஜுன்ரெட்டி திரைப்படத்தின் ரீமேக் ஆக உருவாகியிருக்கும் திரைப்படம் ஆதித்யா வர்மா. இதில் லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பனிதா சந்து, ஷாலினி பாண்டே கேரக்டரில் நடித்தார்.
முத்தமழை பொழிந்த இவர்களின் கெமிஸ்ட்ரி படத்தில் இன்னும் ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பனிதா சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார்.
அந்த வகையில் உள்ளாடை அணியாமல் கழுத்து பட்டனை மட்டும் போட்டுக்கொண்டு காற்று வாங்கிய புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.