தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நந்திதா இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானர் முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மூலம் அடுத்தடுத்த படங்களை கைப்பற்றினார்.என்னத்தான் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தாலும் முக்கியத்துவம் உள்ள கதைகளில் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் ஒரு சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி விட்டால் அடுத்தடுத்து தொடர்ந்து நடித்து தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக தன்னை வளர்த்துக் கொள்வார்கள் ஆனால் நந்திதா அவர்களோ எதற்கும் அவசரப்படாமல் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் நடித்த படங்களான முண்டாசுப்பட்டி ,எதிர்நீச்சல் ,கலகலப்பு2 போன்ற படங்கள் இதற்கு நல்லதொரு வரவேற்பு கொடுத்தது.
இதனைதொடர்ந்து மேலும் தன்னை மேலும் வளர்த்து கொள்ள நல்ல கதைகளை தேர்ந்தேடுத்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அந்த வகையில் தற்பொழுது விஷ்ணு விஷால் உடன் இணைந்து FIR என்ற திரைபடத்தில் நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் திரைக்கு வெளிவர இருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக படம் தள்ளி போய் உள்ளது.சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவரான இவர் பெரும்பாலும் சினிமாவில் கூட கவர்ச்சி காட்டாமல் இருந்து வந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் சமிபத்தில் வெளிவரும் புகைப்படங்கள் அனைத்தும் சற்று கவர்ச்சியை காட்டி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் தற்போது தனது பின்னழகை எடுப்பாக காட்டியுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் ஆகா என்ன முதுகு என கூறி புகைப்படத்தை உற்றுநோக்கிய பார்த்து வருகின்றனர். இதோ வந்த புகைப்படம்.