rfxsignals May 15, 2020 No Comments

15 வருடங்களுக்கு முன், தல அஜீத்தின் Cute Selfie ! கோலிவுட் நடிகர்களில் Selfie எடுத்ததுல தலதான் First-U போல !

 

 

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் உள்ளார். இருந்தாலும் அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார். படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட கலந்து கொள்ளாத இவர் உதவி என்று வருபவர்களுக்கு இல்லை என்றே கூறுவது இல்லை. இந்த உயரத்தை அடைய அவர் யார் உதவியும் இல்லாமலும் முட்டி மோதி இன்று ஆலமரமாக வளர்ந்திருக்கிறார் நடிகர் அஜித். தான் செய்யும் உதவிகளை வெளியே தெரியாத அளவுக்கு செய்பவர்.

 

வீடு விட்டா ஷூட்டிங் , ஷூட்டிங் ஓவர் ஆச்சுன்னா டப்பிங் என்று தனது வாழ்க்கையை நகர்திகொண்டிருந்த அஜித் தன்னுடைய மனைவி, மகள், மகன் அவர்களுடன் மட்டும் ஜாலியாக இருப்பார்.

 

 

தற்போது 15 வருடங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு விழாவில் அஜித் எடுத்த செல்பி, இப்போது வைரலாகி வருகிறது. சொல்லப்போனால் தமிழ் நடிகர்களில் OFF Screen இல், முதல் முதலாக செல்பி எடுத்தது தல அஜித்தான், அப்படிங்கிற ரேஞ்சுக்கு கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்