பிக் பாஸ் ரைசாவின் மிட் நைட் புகைப்படங்கள் லீக்!

பிக் பாஸ் மூலம் மக்களிடம் பிரபலமானவர் ரைசா வில்சன். இதன் மூலம் இவருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்தது. அதன்படி, ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அப்படம் வெற்றி பெற்றதால் மேலும் பல படங்களில் ரைசா ஹீரோயினாக நடித்து வருகிறார்.
தனது சக பிக் பாஸ் போட்டியாளரான ஹரிஷ் கல்யாணை காதலிப்பதாகவும், அவருடன் டேட்டிங் செல்ல விரும்புவதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிடும் ரைசா, அது குறித்து தனது ரசிகர்களிடமும் கருத்து கேட்பார். இப்படி எதாவது சர்ச்சையாக பதிவிட்டு வருபவர், தற்போது தனது புகைப்படங்கள் மூலம் புது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறார்.
கொரோனா ஊரடங்கினால் பிற நடிகைகள் போல் ரைசாவும் வீட்டில் இருப்பதோடு, அவ்வபோது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்படி அவர் வெளியிட்ட புகைபடங்கள் தற்போது பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
அதாவது, பாத்ரூமில் இருந்தபடி, கவர்ச்சியாக மேக்கப் போட்டுக்கொண்டு புகைப்படங்கள் எடுத்திருக்கும் ரைசா, அந்த புகைப்படங்களுடன், “மிட் நைட் புகைப்படங்கள்” என்றும் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள், ஆஃப் சைஸ் புகைப்படங்களாக இருப்பதால், அதைப் பார்த்த ரசிகர்கள், இந்த மிட் நைட் புகைப்படங்களை ஏன் இப்படி கட் செய்கிறீங்க, புல் சைஸ் புகைப்படத்தையும் அனுப்ப கூடாது, என்று தாறுமாறாக கமெண்ட் போடுகிறார்கள்
https://twitter.com/raizawilson/status/1260454494321750018?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1260454494321750018&ref_url=https%3A%2F%2Fwww.cinemainbox.com%2Fnew-cinemadetail%2Fbig-boss-raiza-s-mig-night-photos-leak-6562.html