எதிர்ப்பை மீறி இணையத்தில் வருகிறது ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் படங்கள் ரிலீஸ் தேதி
எதிர்ப்பை மீறி இணையத்தில் வருகிறது ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் படங்கள் ரிலீஸ் தேதி
போகன் படத்தை தொடர்ந்து லக்ஷ்மன் இயக்கத்தில் ‘பூமி’ என்கிற படத்தில் ஜெயம் ரவி நடித்துவருகிறார். இந்தப்படத்தில் ஜெயம் ரவியுடன் முதன்முறையாக காமெடி கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் சதீஷ்.. இந்தநிலையில் சமீபத்தில் டிவியில் ‘பாவா பாவாமரிதி’ என்கிற தெலுங்குப்படத்தை பார்த்துக்கொண்டிருந்த சதீஷ் அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த சிறுவனை பார்த்து ஆச்சர்யப்பட்டு போனாராம்
ஆம் சாட்சாத் அது ஜெயம் ரவியே தான்.. ஜெயம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் முன்பே தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. அந்த வீடியோ காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சதீஷ் ‘அழகோ அழகு’ என ஜெயம் ரவியை புகழ்ந்துள்ளார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. லாக்டவுன் 4.0 வரும் என்று தெரிகிறது.
படப்பிடிப்புகள் இல்லாததால் வீட்டில் முடங்கியிருக்கும் சிம்பு ஒர்க்அவுட் செய்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள். ஆனால் சிம்பு ஒர்க்அவுட்டோட நிறுத்தவில்லை. சமையல் அறைக்குள் புகுந்து வித, விதமாக சமைத்து அசத்திக் கொண்டிருக்கிறாராம்.
அம்மா உஷா, அப்பா டி. ராஜேந்தர் ஆகியோர் சிம்புவின் சமையலை சாப்பிட்டு கண் கலங்கிவிட்டார்களாம். அந்த அளவுக்கு ருசியாக சமைக்கிறாராம் சிம்பு. அவருக்கு படம் இயக்கத் தெரியும், நடிக்கத் தெரியும், பாடத் தெரியும், ஆடத் தெரியும் ஆனால் சமைக்கவும் தெரியும் என்பது மட்டும் நமக்கு இத்தனை காலமாக தெரியாமல் போச்சே.
அஜித் நன்றாக சமைப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சிம்பு மேட்டர் இப்போ தானே வெளியே வந்திருக்கிறது. அப்படி என்றால்படப்பிடிப்பு மீண்டும் துவங்கிய பிறகு படக்குழுவுக்கு தன் கையால் சமைத்துப் போட்டு அசத்துவாரா சிம்பு என்கிற கேள்வி எழுந்துள்ளது
மாநாடானு கேட்கக் கூடாது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு இஸ்லாமியராக நடித்து வரும் படம் தான் அது. அந்த படத்தில் சிம்பு அரசியல் பேசுவதை பார்க்க ரசிகர்கள் மரண வெயிட்டிங். மாநாடு படத்திற்காக சிம்பு தன் உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.
அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து.
பிக் பாஸ் மூலம் மக்களிடம் பிரபலமானவர் ரைசா வில்சன். இதன் மூலம் இவருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்தது. அதன்படி, ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அப்படம் வெற்றி பெற்றதால் மேலும் பல படங்களில் ரைசா ஹீரோயினாக நடித்து வருகிறார்.
தனது சக பிக் பாஸ் போட்டியாளரான ஹரிஷ் கல்யாணை காதலிப்பதாகவும், அவருடன் டேட்டிங் செல்ல விரும்புவதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிடும் ரைசா, அது குறித்து தனது ரசிகர்களிடமும் கருத்து கேட்பார். இப்படி எதாவது சர்ச்சையாக பதிவிட்டு வருபவர், தற்போது தனது புகைப்படங்கள் மூலம் புது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறார்.
கொரோனா ஊரடங்கினால் பிற நடிகைகள் போல் ரைசாவும் வீட்டில் இருப்பதோடு, அவ்வபோது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்படி அவர் வெளியிட்ட புகைபடங்கள் தற்போது பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
அதாவது, பாத்ரூமில் இருந்தபடி, கவர்ச்சியாக மேக்கப் போட்டுக்கொண்டு புகைப்படங்கள் எடுத்திருக்கும் ரைசா, அந்த புகைப்படங்களுடன், “மிட் நைட் புகைப்படங்கள்” என்றும் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள், ஆஃப் சைஸ் புகைப்படங்களாக இருப்பதால், அதைப் பார்த்த ரசிகர்கள், இந்த மிட் நைட் புகைப்படங்களை ஏன் இப்படி கட் செய்கிறீங்க, புல் சைஸ் புகைப்படத்தையும் அனுப்ப கூடாது, என்று தாறுமாறாக கமெண்ட் போடுகிறார்கள்
https://twitter.com/raizawilson/status/1260454494321750018?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1260454494321750018&ref_url=https%3A%2F%2Fwww.cinemainbox.com%2Fnew-cinemadetail%2Fbig-boss-raiza-s-mig-night-photos-leak-6562.html
நடிகர் சாந்தனு தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர், கடைசியாக வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு பின் அவருக்கு பல திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.
லாக்டவுன் காரணமாக திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் பல்வேறு விதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் சாந்தனு மற்றும் அவரின் மனைவி கீர்த்தியும் டிக் டாக் விடீயோக்களை பதிவிட்டு வந்தனர்.
சமீபத்தில் இவர்கள் யுடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அறிவித்தனர். இந்நிலையில் தற்போது சாந்தனு இயக்கத்தில் கொஞ்சம் கொரோனா மற்றும் நிறைய காதல் எனும் குறும்படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் இதனுடைய டீசரை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..
ஒரு பட்டனில் தனியாக நிற்கும் ஆடை.. உள்ளாடை கூட போடாமல் காத்து வாங்கும் ஆதித்ய வர்மா நடிகை
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். இவரது நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ஆதித்யா வர்மா. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பனிதா சந்து மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற அர்ஜுன்ரெட்டி திரைப்படத்தின் ரீமேக் ஆக உருவாகியிருக்கும் திரைப்படம் ஆதித்யா வர்மா. இதில் லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பனிதா சந்து, ஷாலினி பாண்டே கேரக்டரில் நடித்தார்.
முத்தமழை பொழிந்த இவர்களின் கெமிஸ்ட்ரி படத்தில் இன்னும் ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பனிதா சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார்.
அந்த வகையில் உள்ளாடை அணியாமல் கழுத்து பட்டனை மட்டும் போட்டுக்கொண்டு காற்று வாங்கிய புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் உள்ளார். இருந்தாலும் அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார். படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட கலந்து கொள்ளாத இவர் உதவி என்று வருபவர்களுக்கு இல்லை என்றே கூறுவது இல்லை. இந்த உயரத்தை அடைய அவர் யார் உதவியும் இல்லாமலும் முட்டி மோதி இன்று ஆலமரமாக வளர்ந்திருக்கிறார் நடிகர் அஜித். தான் செய்யும் உதவிகளை வெளியே தெரியாத அளவுக்கு செய்பவர்.
வீடு விட்டா ஷூட்டிங் , ஷூட்டிங் ஓவர் ஆச்சுன்னா டப்பிங் என்று தனது வாழ்க்கையை நகர்திகொண்டிருந்த அஜித் தன்னுடைய மனைவி, மகள், மகன் அவர்களுடன் மட்டும் ஜாலியாக இருப்பார்.
தற்போது 15 வருடங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு விழாவில் அஜித் எடுத்த செல்பி, இப்போது வைரலாகி வருகிறது. சொல்லப்போனால் தமிழ் நடிகர்களில் OFF Screen இல், முதல் முதலாக செல்பி எடுத்தது தல அஜித்தான், அப்படிங்கிற ரேஞ்சுக்கு கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் போன தீபாவளிக்கு வந்த படம் தான் பிகில். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல கனவு கன்னிகள் நடித்திருந்தார்கள். அதில் Acid Victim கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரேபா மோனிகா ஜான்.
இவர் எப்பவாவது Hot புகைப்படங்களை, Hot வீடியோக்களை Upload செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடுவார். தற்போது மிகவும் ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் உள்ளாடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள Tiktok இணையத்தில் வைரலாகி வருகின்றன.
https://www.instagram.com/p/B_PtbbbHmxP/?utm_source=ig_web_copy_link
ஆடுகளம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை டாப்ஸி.
இவர் வெளிநாட்டு பேட்மிண்டன் வீரரான மத்தியாஸ் என்பவருடன் காதல் கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
ஆம் இவர் டாப்ஸி சகோதரின் நண்பராம், அவர் தான் நடிகை டாபிஸிக்கு மத்தியாஸை அறிமுகப்படுத்தி வைத்துளார்.
இதன்பின் தான் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது
நடிகை திரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர், இந்த லாக்டவுன் நேரத்தில் தனது டிக்டாக் பக்கத்தில் பல்வேறு விதமான விடியோக்களை பதிவிட்டு அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கேள்விக்கு பதிலளித்து வந்தார். மேலும் இந்தியா சினிமாவின் மூன்று சிறந்த நடிகர்கள் யாரென்றும் கூறியுள்ளார்.
1. கமல், 2. மோகன்லால், 3. அமீர் கான் என தனக்கு பிடித்த மூன்று சிறந்த நடிகர்கள் என கூறியுள்ளார்.
மேலும் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் கூறும் படமான கார்த்திக் டயல் செய்த எண் எப்போது வெளியாகும் என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த திரிஷா அந்த கூறும் படத்திற்கு இசையமைக்கும் வேலை நடந்து வருவதாகவும், விரைவில் கூறும் படம் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.
அதோடு தன் வாழ்வில் இதுவரை உண்மையான காதலையே சந்தித்தது இல்லை என்று கூறியுள்ளார்.