ரூலர்ஸ் விஜய், கிங் மேக்கர் அஜித் – படபடவென பதிலளித்த பூனம் பாஜ்வா
ரூலர்ஸ் விஜய், கிங் மேக்கர் அஜித் – படபடவென பதிலளித்த பூனம் பாஜ்வா..!
இயக்குனர் ஹரி இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற படத்தின் மூலமாக கோலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா.
இந்த படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். சமீப காலமாக தான் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.
குளித்து முடித்த கையோடு விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்ட ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் – வைரலாகும் புகைப்படங்கள்!
இதனால் குப்பத்து ராஜா உள்ளிட்ட சில படங்களில் கிடைத்த சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் #AskPoonam என்ற ஹாஷ்டேக் மூலமாக ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது மெர்சல் படத்தில் விஜயின் வெற்றிமாறன் கதாபாத்திரத்தின் இன்ட்ரோ காட்சியின் புகைப்படத்தை வெளியிட்டு இதுகுறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பூனம் அப்பவும் இப்பவும் ரூலர்ஸ் என கூறியுள்ளார்.