பொன்மகள் வந்தாள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பொன்மகள் வந்தாள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

 

ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளிவர தாமதம் ஆகுமென்பதால் ஜோதிகா நடிப்பில் வெளியாக போகும் பொன்மகள்வந்தாள் திரைப்படம் அமேசான் பிரைம் இல் 9 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது.

 

 

 

இந்த முடிவிற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் லாக்டவுன் முடிந்ததும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் மே 25 ஆம் தேதி அமேசானில் நேரடியாக வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஜினி, கமலை தாண்டி முதலிடத்தில் தனுஷ்!!

ரஜினிகாந்த் 2013ம் ஆண்டும், கமல்ஹாசன் 2016ம் ஆண்டும் டுவிட்டருக்குள் வந்தனர். ஆனால் அதன்பின் ரஜினிகாந்த் பதிவிட்டதை விட கமல்ஹாசன் பதிவிட்டது தான் அதிகமாக இருக்கும்.

ட்விட்டரில் மட்டுமே அரசியல் செய்கிறார் என கமல்ஹாசன் மேல் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் தேர்தலிலும் போட்டியிட்டு கணிசமான வாக்குகளையும் பெற்றார்.

இந்நிலையில் டுவிட்டரில் அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ரஜினிகாந்தை விட அதிகமாகியுள்ளது. ரஜினிகாந்திற்கு 57 லட்சம் பாலோயர்களும், கமல்ஹாசனுக்கு 60 லட்சம் பாலோயர்களும் தற்போது டுவிட்டரில் உள்ளார்கள்.

 

 

கடந்த வாரம் தான் கமல்ஹாசன் 60 லட்சத்தைக் கடந்தார். நடிகராகவும், அரசியல் கட்சித் தலைவராகவும் இருக்கும் கமல்ஹாசன் அடிக்கடி டுவீட்டுகள் போட்டாலும், தமிழ் நடிகர்களைப் பொறுத்தவரையில் தனுஷ் தான் 90 லட்சம் பாலோயர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

விஜய் மற்றும் அஜித் சேர்ந்து ஒரே திரைப்படத்தில் நடிக்காததற்கு இது தான் காரணமா?, தல அஜித் அளித்த விளக்கம்..

விஜய் மற்றும் அஜித் சேர்ந்து ஒரே திரைப்படத்தில் நடிக்காததற்கு இது தான் காரணமா?, தல அஜித் அளித்த விளக்கம்..

Thala Thalapathy FC (@VijayAjithFC) | Twitter

நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய தூண்களாக விளங்குகிறார்கள். இவர்களின் திரைப்படங்களால் தான் பலரும் பல வகையில் பயனடைந்து வருகிறார்கள்.

இருவரும் அவர்களுக்கான ஸ்டைலில் திரைப்படங்களை அவர்களின் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க இவர்கள் இருவரும் இணைந்து ஒரே திரைப்படத்தில் நடித்தால், அப்படம் மிக பெரிய வசூல் சாதனை புரியும் மற்றும் தமிழ் மார்க்கெட்டும் விரிவடைய உதவும் என கூறிவருகிறார்கள்.

ஆனால் இந்த கேள்விக்கு அப்போது தல அஜித் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது “மல்டி ஸ்டார் சுப்ஜெக்ட்டில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. அது என்ன காரணம் என்றால், ஒரு படம் ஷூட்டிங்கின் மூலம் 1500 தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும்.

நடிகர் விஜய் படம் பண்ணால் அதனால்1500 தொழிலாளருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் இரண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணால் அது கம்மியா தான் ஆகும்” என கூறியுள்ளார்.

 

 

 

Make Up இல்லாமலும் Hot அக இருக்கும் ரம்யா பாண்டியன் ! ரம்யா பாண்டியனின் Latest புகைப்படங்கள் !

ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது. சமீபத்தில் இவரின் புகைப்படங்களை ட்விட்டர் மற்றும் இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை மதி மயங்கினார் அதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு கூட, ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை வெச்ச கண்ணு வாங்காம நம்ம புள்ளிங்கோ பார்த்தார்கள்.
வழக்கம் போல் ரம்யாவின் இடுப்பு ஜொலித்தது.

ஆனால், சமீபத்தில் இவரின் Make Up இல்லாத Photos பார்த்து பல இயக்குனர்கள், இவரின் மேல் கண் வைத்து உள்ளார்கள்.
இனிமேலாவது ரம்யா பாண்டியனுக்கு படம் கிடைக்கட்டும்.

 

இனிமேலாவது ரம்யா பாண்டியனுக்கு படம் கிடைக்கட்டும்.

ரசிகர்களின் லைக்ஸ்களை குவிக்கும் ...

லாக்டாவுனில் சரியான துணி கிடைக்காததால் உள்ளாடையில் சுற்றித்திரியும் ஓவியா.! வைரலாகும் புகைப்படம்.!

லாக்டாவுனில் சரியான துணி கிடைக்காததால் உள்ளாடையில் சுற்றித்திரியும் ஓவியா.! வைரலாகும் புகைப்படம்.!

 

 

View image on TwitterView image on Twitter

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை ஓவியா இவர் கங்காரு என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து அவர் 2019ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி என்ற திரைப்படத்தில் விமலுக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்க்கு அறிமுகமானார்.

இதனையடுத்து அவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து  முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்அந்த வகையில் மன்மதன் அன்பு, முத்துக்கு முத்தாக, மெரினா கலகலப்பு சில்லுன்னு ஒரு சந்திப்பு மதயானைக்கூட்டம் அகராதி யாமிருக்க பயமே சண்டமாருதம் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துக்கொண்டார் எடுத்தவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு தன்னை மேலும் பிரபலப்படுத்தி கொண்டார் பிக்பாஸில் இவரது நடவடிக்கை ரசிகர்களுக்கு பிடித்துப் போனதால் இவருக்கென ஆர்மி ஒன்றையும் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிக்பாஸில் இருந்து வெளிவந்த ஓவியா அவர்களே  ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைய தொடங்கினார் இதனையடுத்து அவருக்கு சிறப்பாக ஒரு எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 90ml என்ற திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார் இதனை அடுத்து எந்த ஒரு படத்திலும் தலைகாட்டாமல் இருந்த ஓவியா அவர்கள் தற்பொழுது ஆரவ் இணைந்து ராஜபீமா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் மற்றும் மலையாளத்திலும் பிளாக் காபி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்தநிலையில் ஓவியா அவர்கள் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இதனை பார்த்த ரசிகர்கள் உங்கள் படம் ரிலீசாக உள்ளது அதற்காக அல்லது அடுத்த பட வாய்ப்பிற்காக என கிண்டலடித்து வருகின்றனர்.

 

காஜல் அகர்வால் போட்ட ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் சோகம்!!

காஜல் அகர்வால் போட்ட ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் சோகம்!!

காஜல் அகர்வால் 2004 ஆம் ஆண்டு ஹோ கயா நா என்ற இந்தித் திரைப்படத்தின்மூலம் அறிமுகமானார். 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

அடுத்து 2008 ஆம் ஆண்டு பழனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் மிகவும் பிரபலமாக வலம் வரும் நடிகையான காஜல் கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

 

 

.

இந்தியன் 2 மட்டுமல்லாது, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா  படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது ஊரடங்கினால் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத சூழ்நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் இணைப்பில் இருந்து வருகிறார்.

அவ்வப்போது உடற்பயிற்சி செய்தல், பியூட்டி டிப்ஸ், சமையல் டிப்ஸ் என பல வீடியோக்களைப் போட்டு அசத்திவருகிறார். அந்தவகையில் தற்போது ட்விட்டரில் ஒரு பதிவினைப் போட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்

அதாவது ட்விட்டரில், “கடந்த மூன்று நாட்களாக என் கைகள் பார்த்த அளவு ஆல்கஹாலை என்னுடைய கல்லீரல் இந்த வாழ்நாளில் பார்த்தது இல்லை” என்று பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆனதோடு, ரொம்ப குடிச்சு உடம்பைக் கெடுத்துக்காதீங்க என்று பதிவிட்டு வருகின்றனர்

திரெளபதி இயக்குனரை தவறாக பேசிய நபர்- இயக்குனரின் பதிலடி

திரெளபதி இயக்குனரை தவறாக பேசிய நபர்- இயக்குனரின் பதிலடி

 

திரெளபதி என்ற படம் மூலம் ஓவர் நைட்டில் பாப்புலரானவர் இயக்குனர் மோகன் ஜீ. இவரது படத்தை சிலர் எதிர்த்தனர் பலர் ஆதரித்தனர்.

ஜாதிரீதியாக உண்மையிலேயே தவறாக கடைபிடிக்கப்படும் பாகுபாடுகளை இவர் தன் படத்தில் வைத்திருந்தார்.

இந்த படம் வந்ததில் யாராவது ஒருவர் இவரிடம் சமூக வலைதளங்களில் வம்பு இழுத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அதற்கு இவரும் பதில் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்.

சமீபத்தில் ஒருவர் இரண்டு படம் எடுத்துட்டு இது பண்ற அலப்பறைய பாரு என கூறி இருக்கிறார் அதற்கு பதிலளித்த மோகன் ஜீ,

படம் எடுத்தா பேச கூடாதாடா.. எடுக்குறதுக்கு முன்னாடியும் இப்படிதான்டா பேசுனேன்.. வன்னியர் ஒருத்தன் வளர்ந்தா உங்களுக்கு எரிய தான்டா செய்யும்.. இன்னும் பலர் திரைத்துறையில் வளர தான்டா போறாங்க.. வயிறு எரிந்து கதறுங்கடா..என கூறி இருக்கிறார்.

சீனியர்களுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கும்… நடிகர் மாதவன் ஓப்பன் டாக்!!சீனியர்களுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கும்… நடிகர் மாதவன் ஓப்பன் டாக்!!

சீனியர்களுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கும்… நடிகர் மாதவன் ஓப்பன் டாக்!!

 

 

மாதவன்  பனேகி அப்னி பாத் என்னும் தொலைக்காட்சி தொடர் மூலம் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார், இவர் இஸ் ராத் கி சுபாக் நகின் என்னும் இந்திப் படத்தின்மூலமே சினிமாவில் கால் பதித்தார். அதன்பின்னர் ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்தார்.

இவர் மணிரத்தினத்தின் காதல் படமான அலைபாயுதே திரைப்படம் மூலம் தமிழில் கால் பதித்தார், முதல் படத்திலேயே தனது காதல் வசனங்கள்மூலம் சாக்லேட் பாயாக மாறினார். இந்தப் படம் வெளிவந்து 20 வருடங்கள் ஆனபோதிலும் காதலர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த படமாக அது உள்ளது.

 

 

சீனியர்களுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கும்… நடிகர் மாதவன் ஓப்பன் டாக்!!

 

சினிமாவில் கால் பதித்து பல ஆண்டுகள் ஆன போதிலும் இவருக்கு இருக்கும் மவுசு குறையவில்லை. இவர் கடைசியாக நடித்த இறுதிச்சுற்று, விக்ரம் வேதா படங்கள் மாஸ் ஹிட் ஆகின. இந்த இரண்டிலும் இவரது கதாபாத்திரம் வேறுலெவலாக இருந்தது.

ஊரடங்கு காலத்தில் ஓய்வில் இருந்துவரும் மாதவன் கல்லூரி நாட்கள் குறித்துப் பேசியுள்ளார். அதாவது, “நான் கல்லூரி படித்தபோது எனக்கு நிறைய கேர்ள் பிரண்ட்ஸ் இருந்ததாக பல வதந்திகள் வந்தன. ஆனால் எனக்கு நிறைய பெண் நண்பர்கள் இருந்தார்களே தவிர கேர்ள் பிரண்ட்ஸ் கிடையாது.

சம்பளம் ஒரு கோடியை நெருங்கிய ராஷ்மிகா மந்தனா!

சம்பளம் ஒரு கோடியை நெருங்கிய ராஷ்மிகா மந்தனா!

 

சுல்தான் திரைப்படத்தில் கார்த்திக் ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

தெலுங்கில் அடுத்தடுத்து ‘சரிலேறு நீக்கெவரு, பீஷ்மா’ என இரண்டு வெற்றிப் படங்களில் நடித்து முடித்துவிட்டார்.

 

அந்தப் படங்களுக்கு 1 கோடிக்கும் குறைவான சம்பளம் பெற்றிருந்த நிலையில், எப்படியும் தனது சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காகத்தான் புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் காத்திருந்தார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா’ படத்தில் நடிப்பதற்காக சம்பளமாக ஒரு கோடியை நெருங்கினார்.

தற்போது, 1 கோடிக்கும் அதிகமாக சம்பளம் தரத் தயாராக உள்ளவர்களின் படங்களில் நடிப்பது என்றும் ம முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேபி சாராவா இது? – ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய புகைப்படம்

பேபி சாராவா இது? – ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய புகைப்படம்

 

விக்ரமின் தெய்வத்திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி சாராவின் புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

பேபி சாராவா இது? - ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய புகைப்படம்

 

விக்ரம், அனுஷ்கா நடிப்பில் இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கிய ’தெய்வத்திருமகள்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவர் மனதையும் கவர்ந்தவர் பேபி சாரா.
தெய்வத்திருமகள் படத்தை அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கிய ‘சைவம்’ படத்திலும் பேபி சாரா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
பேபி சாரா
இந்த நிலையில் பேபி சாராவாக இருந்தவர் தற்போது குமாரி சாராவாக மாறி தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் விரைவில் அவர் தமிழ் திரைப் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.